உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : அதிகமென்று கூறமுடியாதது அல்லது போதிய அலவு இல்லாதிருத்தல்
எடுத்துக்காட்டு : சூரியன் பூமியிலிருந்து குறைவான தூரத்திலேயே இருக்கிறது
ஒத்த சொற்கள் : அற்பமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
जितना न्यून होना संभव हो या जितना कम हो सकता हो।
பொருள் : வீழ்ச்சியையும் புனிதமாக்கக்கூடிய
எடுத்துக்காட்டு : இறைவனின் வழிபாட்டு பாடல்களைப் பாடுவது குறைந்த அளவிலேயே இருக்கிறது
ஒத்த சொற்கள் : கம்மியான, குறைந்த
पतित को भी पवित्र बनानेवाला।
பொருள் : அதிகம் இல்லாத அல்லது போதுமானதாக இல்லாத.
எடுத்துக்காட்டு : அவன் தன் உழைப்பால் குறைந்த காலத்திலேயே முன்னேறிவிட்டான்
ஒத்த சொற்கள் : கம்மியான, குறைச்சலான, குறைந்த
जो मात्रा में कम हो।
நிறுவு