பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குறிவை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குறிவை   வினைச்சொல்

பொருள் : ஒரு சிறந்த இலட்சியத்தை பெறுவது அல்லது அதை சைகை செய்ய விரும்புவது

எடுத்துக்காட்டு : அர்ஜீன் பறவையின் கண்ணை குறி வைத்தான் இப்பொழுது ஒவ்வொரு அரசியல் குழுவும் ஒன்று மற்றொன்றை குறி வைக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* किसी विशेष लक्ष्य को पाने या प्रभावित करने का इरादा करना या चाहना।

अर्जुन ने पक्षी की आँख को निशाना बनाया।
आजकल प्रत्येक राजनैतिक दल एक दूसरे को निशाना बना रहे हैं।
निशाना बनाना, लक्ष्य बनाना, लक्ष्य साधना

Intend (something) to move towards a certain goal.

He aimed his fists towards his opponent's face.
Criticism directed at her superior.
Direct your anger towards others, not towards yourself.
aim, direct, place, point, target

பொருள் : சிக்க வைப்பது

எடுத்துக்காட்டு : வேட்டைக்காரன் வலையில் ஒரு பறவைக்கு கண்ணி வைத்தான்

ஒத்த சொற்கள் : கண்ணிவை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

फंदे में डालना।

शिकारी जाल में एक पक्षी को फाँद रहा है।
फँसाना, फंसाना, फाँदना, फांदना

Catch in or as if in a trap.

The men trap foxes.
ensnare, entrap, snare, trammel, trap