பொருள் : ஒலிக்கான அதிர்வுகளை எழுப்பப் பயன்படும் தொண்டையில் மெல்லிய சதைத் தொகுப்பு, அந்தப்பகுதியிலிருந்து ஒலி அல்லது சொல் வெளியேறுகிறது
எடுத்துக்காட்டு :
குரல்நாணிலிருந்து ஒலி வெளியேறுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
गले के अंदर का वह अवयव या अंश जिसकी सहायता या प्रयत्न से स्वर या शब्द निकलता है।
स्वरयंत्र से ही स्वर निकलता है।Either of two pairs of folds of mucous membrane projecting into the larynx.
plica vocalis, vocal band, vocal cord, vocal fold