பொருள் : தொடர்ந்து இருந்துக் கொண்டேயிருக்கும் வலி
எடுத்துக்காட்டு :
குத்துவலியினால் என்னுடைய உயிரே போய்க்கொண்டிருக்கிறது
ஒத்த சொற்கள் : கடுகடுப்பு, குத்துவலி, திருகுவலி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கொஞ்சம் எரிச்சலுடன் இலேசான சிரங்கும் ஏற்படுவது
எடுத்துக்காட்டு :
என்னுடைய உடலில் தினமும் குத்துவலி இருந்துக்கொண்டே இருக்கிறது
ஒத்த சொற்கள் : இசிவுநோவுண்டாகு, குத்துவலி எடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :