பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குடியிருப்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குடியிருப்பு   பெயர்ச்சொல்

பொருள் : தங்கும் இடம்

எடுத்துக்காட்டு : இந்த காடே கொள்ளையர்களின் குடியிருப்பாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : குடில்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ठहरने या टिकने की जगह।

यह जंगल ही इन डाकुओं का बसेरा है।
बसेरा

பொருள் : நாட்டின் நிர்வாகப் பிரிவு

எடுத்துக்காட்டு : நகரம் என்பது குறிப்பிட்ட சில இயல்புகளைக் கொண்டுள்ள ஒரு பெரிய மனித குடியிருப்பு.

ஒத்த சொற்கள் : நகரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* किसी काउंटी या प्रमंडल का एक प्रशासनिक विभाग।

सड़कों की साफ-सफाई टाउनशिप की जिम्मेदारी है।
टाउन, टाउनशिप

An administrative division of a county.

The town is responsible for snow removal.
town, township

பொருள் : குடியேறும் செயல் அல்லது நிலை

எடுத்துக்காட்டு : பயங்கரமான பூகம்பத்தினால் குடியிருப்பு இடங்களுக்கு மிகவும் நஷ்டம் ஏற்பட்டது

ஒத்த சொற்கள் : வாழ்விடம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बसने की क्रिया या अवस्था।

भूकम्प से घनी आबादी वाले क्षेत्रों को बहुत नुकसान हुआ है।
आबादी, आवासितता, बसावट, बसाहट

The act of populating (causing to live in a place).

He deplored the population of colonies with convicted criminals.
population

பொருள் : இதன் மேலே ஏதாவது ஒரு அறையின் மேலேயுள்ள ஒரு அறை

எடுத்துக்காட்டு : சியாம் நகரில் ஒரு வாடகை குடியிருப்பில் வசித்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह कमरा जिसके ऊपर कोई और कमरा हो।

श्याम शहर में एक किराए की पटनी में रहता है।
पटनी, पटौंहा

குடியிருப்பு   பெயரடை

பொருள் : வசிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட

எடுத்துக்காட்டு : புறநகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் வீடுகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

ஒத்த சொற்கள் : குடியிருப்புகளுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रहने के लिए बनाया गया।

शहर से दूर के रिहायशी इलाकों में मकान सस्ते दामों में मिल जाते हैं।
आवासिक, आवासीय, रहाइशी, रहायशी, रिहाइशी, रिहायशी

Used or designed for residence or limited to residences.

A residential hotel.
A residential quarter.
A residential college.
Residential zoning.
residential

பொருள் : நிரந்தரமில்லாத நிலையில் ஓரிடத்திலிருகிற

எடுத்துக்காட்டு : இந்த குடியிருப்பு தொழிலாளிகளின் எல்லை ஆகும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अस्थायी रूप से किसी स्थान पर रहने या बसनेवाला।

यह आवासिक मजदूरों की बस्ती है।
आवासिक