பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குடிகாரன் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குடிகாரன்   பெயர்ச்சொல்

பொருள் : அதிகமாக குடிக்கும் பழக்கமுடையவன்

எடுத்துக்காட்டு : குடிகாரன் குடித்து விட்டு தெருவோரத்தில் விழுந்து கிடந்தான்.

ஒத்த சொற்கள் : குடிக்கு அடிமையானவன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो प्रायः और अधिक शराब पीता हो।

शराबी शराब पीने के बाद नाले में गिर गया।
आसवी, पियक्कड़, बेवड़ा, मद्यप, शराबखोर, शराबी

A person who drinks alcoholic beverages (especially to excess).

drinker, imbiber, juicer, toper

பொருள் : அதிகமாக குடிக்கும் பழக்கமுடையவன்

எடுத்துக்காட்டு : குடிகாரன் தல்லாடிச் செல்கிறான்.

ஒத்த சொற்கள் : மது அருந்தியவன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शराब पिया हुआ व्यक्ति।

शराबी लड़खड़ाते हुए चल रहा है।
बेवड़ा, मद्यप, शराबी

Someone who is intoxicated.

drunk

பொருள் : அளவுக்கு மிஞ்சி மதுபானம் குடிப்பவன்.

எடுத்துக்காட்டு : இரண்டு குடிகாரன் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர்

ஒத்த சொற்கள் : போதைகாரன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो प्रायः किसी नशे का सेवन करता हो।

दो नशेबाज़ नशा करने के बाद आपस में ही उलझ गये।
नशाख़ोर, नशाखोर, नशेड़ी, नशेबाज, नशेबाज़

A chronic drinker.

drunk, drunkard, inebriate, rummy, sot, wino