பொருள் : தரையில் அல்லது நிலத்தில்
எடுத்துக்காட்டு :
மரத்திலிருந்து கீழே இறங்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : எந்த ஒரு பொருளின் அடியில்
எடுத்துக்காட்டு :
இணையத்தளம் கணினி தொழில்நுட்பத்தின் கீழே வரும்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஏதாவது பொருளுக்குக் கீழே
எடுத்துக்காட்டு :
மனோஜ் கட்டிலுக்கு கீழே சென்று ஒளிந்து கொண்டான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :