பொருள் : சதையுள்ள மற்றும் நாரற்ற பொருள்
எடுத்துக்காட்டு :
கிழங்கு சாப்பிட்டால் வாயுத் தொல்லை ஏற்படும்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A fleshy underground stem or root serving for reproductive and food storage.
tuberபொருள் : கிழங்கு
எடுத்துக்காட்டு :
பொங்கல் அன்று மஞ்சள் கிழங்கை வாங்கி வைப்பார்கள்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :