பொருள் : தாவரத்தின் தண்டிலிருந்து பக்க வாட்டில் பிரிந்து இலை,பூ,காய் ஆகியவை இல்லாமல் செங்குத்தாக ஒரே கிளையைஉடைய பகுதி.
எடுத்துக்காட்டு :
பப்பாளிமரம் ஒரு கிளையில்லாத மரமாகும்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Having no branches.
branchless