பொருள் : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்பதால் ஏற்படும் உணர்வு உள்ள நிலை.
எடுத்துக்காட்டு :
பயம்நிறைந்த பகுதியில் வசிப்பது மிகவும் கடினம்
ஒத்த சொற்கள் : , அச்சமான, அச்சமுள்ள, கிலியுள்ள, திகிலான, திகிலுள்ள, நடுக்கமான, நடுக்கமுள்ள, நெஞ்சுத்திடுக்கமுள்ள, பயமற்ற, பயமான, பயமில்லாத, பயமுறுத்து, பயமுள்ள, பயம்நிறைந்த, பீதியான, பீதியுள்ள, மனநடுக்கமான நெஞ்சுத்திடுக்கமான, மனநடுக்கமுள்ள, மருட்சியான, மருட்சியுள்ள, மிரட்சியான, மிரட்சியுள்ள, வெருட்சியான, வெருட்சியுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவருக்கு நடுங்குவது அல்லது அசைந்து போவது
எடுத்துக்காட்டு :
பகைவர்களின் பயத்தினால் நடுங்கிய சேனை யுத்த பூமியிலிருந்து ஓடியது
ஒத்த சொற்கள் : அச்சப்பட்ட, நடுங்கிய, பயந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்பதால் ஏற்படும் உணர்வு.
எடுத்துக்காட்டு :
அவன் இந்த வேலை செய்யவதற்கு பயந்த நிலையில் இருக்கிறான்
ஒத்த சொற்கள் : அச்சமான, திகிலான, நடுக்கமான, நெஞ்சுத்திடுக்கமான, பயந்த, பயமான, பீதியான, மனநடுக்கமான, மருட்சியான, மிரட்சியான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसे आशंका हो या जो आशंका से भरा हो।
वह इस कार्य को लेकर आशंकित है।In fear or dread of possible evil or harm.
Apprehensive for one's life.