பொருள் : கிணற்றில் வசிக்கக்கூடிய தவளையை போல மிகச்சிறிய இடத்தில் இருந்து கொண்டு வெளி உலகத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் இருக்கும் ஒரு நபர்
எடுத்துக்காட்டு :
கிணற்று தவளை நபர் முழுமையாக வளர்ச்சியடைவதில்லை
ஒத்த சொற்கள் : கிணற்று தவளை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கிணற்றில் வசிக்கக்கூடிய தவளை
எடுத்துக்காட்டு :
மழைக்காலங்களில் கிணற்றின் நீர்வரிசை மேலே உயர்ந்து போவதன் காரணமாக கிணற்றுத்தவளை வெளியே வருகிறது
ஒத்த சொற்கள் : கிணற்றுத்தவளை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :