பொருள் : பரிகாசத்திற்காக செய்வது
எடுத்துக்காட்டு :
ராமு எப்போதும் தாத்தாவை கிச்சுகிச்சுமூட்டிக் கொண்டிருந்தான்
ஒத்த சொற்கள் : கிச்சுகிச்சுமூட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Excite pleasurably or erotically.
A titillating story appeared in the usually conservative magazine.