பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து காவலாளி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

காவலாளி   பெயர்ச்சொல்

பொருள் : சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும் அரசுப் பணியாளர்.

எடுத்துக்காட்டு : நான்கு காவலாளிகள் சேர்ந்து ஒரு திருடனை அடித்தார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रजा की जान और माल की रक्षा करने वाला सिपाही या अफसर।

सिपाही ने दौड़कर एक चोर को पकड़ लिया।
आरक्षक, आरक्षिक, आरक्षी, जवाँ, जवां, जवान, पुलिस, पुलिसकर्मी, पुलिसवाला, सिपाही

A member of a police force.

It was an accident, officer.
officer, police officer, policeman

பொருள் : வீடு, தோட்டம் போன்றவற்றை காவல் செய்பவர்.

எடுத்துக்காட்டு : வீட்டில் காவலாளி இல்லாதாதல் அனைவரும் வீட்டின் உள்ளே சென்றார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :


किसी वस्तु या व्यक्ति की देख-रेख या रक्षा आदि के लिए अथवा उसे निर्दिष्ट स्थान से हटने से रोकने के लिए पहरेदारों को नियुक्त करने की क्रिया।

पहरेदार तत्परता से पहरा दे रहा है।
गादर, चौकसी, चौकी, पहरा

Someone who guards an entrance.

door guard, doorkeeper, doorman, gatekeeper, hall porter, ostiary, porter

A purposeful surveillance to guard or observe.

vigil, watch

பொருள் : பாதுகாக்கும் பணி செய்பவர்.

எடுத்துக்காட்டு : இந்த பள்ளியில் பல பாதுகாவலர்கள் இருக்கின்றனர்

ஒத்த சொற்கள் : பாதுகாவலர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पालन-पोषण करने या आश्रय में रखने वाला व्यक्ति।

इस विद्यालय में कई संरक्षक हैं।
संरक्षक, सरपरस्त

A person who cares for persons or property.

defender, guardian, protector, shielder

பொருள் : காவல் காக்கும் நபர்

எடுத்துக்காட்டு : எங்கள் பள்ளியில் காவலாளியிடம் அனுமதி பெற்றபிறகே அந்நியர்கள் உள்ளே வரமுடியும்.

ஒத்த சொற்கள் : காவல் காப்போன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घर का चौकीदार।

गृहप के हाथ-पैर बाँधकर चोर घर में प्रवेश कर गए।
गृहप

A guard who keeps watch.

security guard, watcher, watchman

பொருள் : வீடு, தோட்டம் போன்றவற்றை காவல் செய்பவர்.

எடுத்துக்காட்டு : காவலாளி கவனமுடன் காவன் காக்கிறான்

பொருள் : தோட்டம், வீடு போன்றவற்றை காவல் செய்பவர்.

எடுத்துக்காட்டு : காவலாளி கண்காணிப்புடன் இருக்க வேண்டும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

A guard who keeps watch.

security guard, watcher, watchman