பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து காளைமாடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

காளைமாடு   பெயர்ச்சொல்

பொருள் : ஆண் வகையில் இருக்கும் ஒரு எருது

எடுத்துக்காட்டு : அவன் எருதை ஏரில் பூட்டி உழுதுக்கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : ஆணேரி, உமண்பகடு, உழவெருது, எருது, எருத்துக்காளை, எருத்துமாடு, காரி, காளை, கெடிமடு, சல்லிமாடு, புல்லிக்காளை, விடை, விருஷபம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह भैंस जो नर जाति की हो।

वह भैंसे को हल में जोत रहा है।
कासर, भैंसा, मदगमन, मह, महिष, विषज्वर, शनिरुह, हेरंब, हेरम्ब

Upland buffalo of eastern Asia where true water buffaloes do not thrive. Used for draft and milk.

indian buffalo

பொருள் : இளமைப் பருவத்தில் உள்ள இன விருத்திக்கான ஆண் மாடு.

எடுத்துக்காட்டு : காளை விவசாயிகளுக்கு மிகவும் பயன்படுகிறது

ஒத்த சொற்கள் : இடபம், எருது, ஏறு, காளை, மூரி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गौ जाति का बधिया किया हुआ वह नर चौपाया जो कलों और गाड़ियों में जोता जाता है।

बैल किसान के लिए बहुत ही उपयोगी होता है।
अनडुह, उक्षा, ऋषभ, पुंगव, बालद, बैल, रिषभ, वृषभ, वृषेंद्र, वृषेन्द्र, शाक्कर, शाक्वर, शाद्वल, शिखी, स्कंधिक, स्कन्धिक

An adult castrated bull of the genus Bos. Especially Bos taurus.

ox