பொருள் : வீணாக மற்றவரோடு சண்டையிடுவது அல்லது அடித்துக்கொள்ளும் செயல்
எடுத்துக்காட்டு :
தற்போது பெரிய பெரிய கல்விக்கூடங்களில் கூட காளித்தனம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது
ஒத்த சொற்கள் : போக்கிரித்தனம், மூர்க்கத்தனம், ரவுடித்தனம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
व्यर्थ में किसी से लड़ने-झगड़ने या मारपीट करने की क्रिया।
आजकल बड़े-बड़े विद्यालयों में भी गुंदागर्दी बढ़ती जा रही है।Willful wanton and malicious destruction of the property of others.
hooliganism, malicious mischief, vandalism