பொருள் : செங்கற்கள் வேகவைக்கப்படும் ஒரு இடம்
எடுத்துக்காட்டு :
தொழிலாளி சூளையிலிருந்து செங்கல்லை வெளியில் எடுத்துக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : கற்கிடை, சூளை, தூமம், பீருந்திரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A furnace for firing or burning or drying such things as porcelain or bricks.
kilnபொருள் : குயவன் மண் பாத்திரங்களை வேக வைக்கும் ஒரு அடுப்பு
எடுத்துக்காட்டு :
சூளையில் வேகவைக்கப்பட்ட பாத்திரங்கள் திடமாக இருக்கின்றன
ஒத்த சொற்கள் : (மண்பானை செய்யும்) சூளை, பீருந்திரம்