பொருள் : பால், இறைச்சி முதலியவற்றுக்காக அல்லது விவசாயத்துக்காக வளர்க்கும் ஆடு, மாடு முதலிய விலங்குகள்
எடுத்துக்காட்டு :
ஆடு, மாடு, பசு ஆகியவைகள் கால்நடைகள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Domesticated bovine animals as a group regardless of sex or age.
So many head of cattle.