உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : உடம்பில் குறிப்பாக தலையில் கருமை நிறத்தில் வளரும் தொடு உணர்வு இல்லாத மெல்லிய பகுதி.
எடுத்துக்காட்டு : கருப்பான, நீளமான முடியை பார்க்க நன்றாக இருக்கும்
ஒத்த சொற்கள் : கூந்தல், கேசம், சிகை, மயிர், முடி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
सिर के बाल।
Growth of hair covering the scalp of a human being.
நிறுவு