பொருள் : வைத்தியத்தின் ஒரு ரசம்
எடுத்துக்காட்டு :
ஆயுர்வேதத்தில் மன்மதன் மருந்தின் முறையில் பயன்படுகிறது
ஒத்த சொற்கள் : அங்கசன், இரதிகாந்தன்ம்மாரன், உருவிலி, ஐங்கணைக்கிழவன், கடன், கந்தர்ப்பன், கைதைச்சுரிகையன், சம்பரசூதனன், சித்தசன், திங்கட்குடைவோன், திருமகண்மைந்தன், தென்றற்றேரோன், பூமான், பூவாளி, போகன், மகரக்கொடியோன், மதனம், மதிசகன், மனோசன், மனோபவன், மனோபு, மன்மதன், மலர்க்கணையோன், மான்மகன், முரசோன், வசந்தன், வனசம், வில்லி, வேனிலாளி, வேள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : காமன் வடிவில் அறியப்படும் ஒரு தேவன்
எடுத்துக்காட்டு :
காமதேவன் சிவனுடைய கோபத்தை எதிர்கொண்டான்.
ஒத்த சொற்கள் : காமதேவன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक देवता जो काम के रूप माने जाते हैं।
कामदेव को शिव की क्रोधाग्नि का सामना करना पड़ा।