பொருள் : குழந்தைகளுக்கு காதில் துளை போடும் ஒரு இந்து மதச் சடங்கு
எடுத்துக்காட்டு :
காது குத்தும் சடங்கிற்கு பின்பு அவன் தன்னுடைய குழந்தைகள் காதுகளில் தங்க குண்டலங்களை அணிவித்தான்
ஒத்த சொற்கள் : காதணி சடங்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
हिन्दू धर्म में वह संस्कार जिसमें बच्चों के कान छेदे जाते हैं।
कनछेदन संस्कार के बाद उसने अपने बच्चे के कानों में सोने के कुंडल पहनाए।