பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து காதலன் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

காதலன்   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு பெண்ணைக் காதலிப்பவன்.

எடுத்துக்காட்டு : சீதா தன் காதலனுடன் சிம்லா போகிறாள்

ஒத்த சொற்கள் : பிரியன், பிரியமானவன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

காதலன்   பெயரடை

பொருள் : (ஆண் அல்லது பெண்) ஒருவரிடமிருந்து ஒருவருக்கு அந்நியோன்யமான அன்பான தொடர்பு ஏற்படுகிறது

எடுத்துக்காட்டு : காதலன் ரமேஷ் கீதாவை இழுத்துக்கொண்டு ஓடினான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

(पुरुष या स्त्री) जिससे अनुचित प्रेम-संबंध हो।

आशना रमेश गीता को लेकर भाग गया।
आशना