பொருள் : பெருத்த உருவமும் தடித்த தோலும் முகத்தில் கொம்பும் உடைய விலங்கு.
எடுத்துக்காட்டு :
காண்டாமிருகத்தின் மூக்கில் கொம்பு உள்ளது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Massive powerful herbivorous odd-toed ungulate of southeast Asia and Africa having very thick skin and one or two horns on the snout.
rhino, rhinoceros