பொருள் : வெயிலில் காயவைத்து புளிக்க வைக்கப்பட்ட ஒரு பழத்தின் சாறு
எடுத்துக்காட்டு :
காடியை கலந்து ஊறுகாய் உருவாக்கப்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு வகை காடி
எடுத்துக்காட்டு :
காடி அரைத்த பார்லியை தவிட்டுடன் அழுகவைத்து உருவாக்கப்படுகிறது
ஒத்த சொற்கள் : கஞ்சி (தஷாம்பு)
பொருள் : அரைத்த ராகி, அரிசியை கலந்து உருவாக்கிய ஒரு வகை சாறு
எடுத்துக்காட்டு :
கஞ்சி புளிப்பாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : கஞ்சி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :