பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கவர்தல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கவர்தல்   பெயர்ச்சொல்

பொருள் : கவரக்கூடிய செயல்

எடுத்துக்காட்டு : கீதாவிற்கு கண்கள் தான் தனி கவர்ச்சி தந்தன.

ஒத்த சொற்கள் : கவர்ச்சி, வசியம் செய்தல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आकर्षित करने या खींचने की क्रिया या भाव।

वह अपने आप को भौतिकता के आकर्षण से बचा न सका।
अनुकर्ष, अनुकर्षण, अपाहरण, आकर्ष, आकर्षण, आवर्जन, कशिश, खिंचाव, दिलकशी, लस

பொருள் : ஏதாவது ஒரு பொருளை அடைவதற்கு பல்வேறு பக்கங்களிலிருந்தும் அதை தன்பக்கம் கவரும் செயல்

எடுத்துக்காட்டு : இழுத்ததால் அவனுடைய ஆடைக் கிழிந்து போனது

ஒத்த சொற்கள் : இழுத்தல், வசப்படுத்துதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु को प्राप्त करने के लिए विभिन्न पक्षों द्वारा उसे अपनी ओर खींचने की क्रिया।

खींच-तान करने में उसका कपड़ा ही फट गया।
ईंचा-तानी, ईचा-तानी, खींच-तान, खींचतान, खींचा-खींची, खींचा-तानी, खींचाखींची, खींचातानी

Any hard struggle between equally matched groups.

tug-of-war

பொருள் : கவனத்தை ஈர்க்கும் தன்மை

எடுத்துக்காட்டு : அவன் கண்களில் கவர்ச்சியிருக்கிறது

ஒத்த சொற்கள் : வசியம்செய்தல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह शक्ति जिसके कारण किसी वस्तु की ओर दूसरी वस्तु बलात् खिंच जाती है।

चुम्बक में आकर्षण होता है।
उसकी आँखों में आकर्षण है।
आकर्षण, आकर्षणशक्ति, कशिश

The force by which one object attracts another.

attraction, attractive force