பொருள் : ஒரு செயலைச் செய்யும் போது ஐம்பொறிகளும் மனமும் இணையும் ஒருமை.
எடுத்துக்காட்டு :
எந்த வேலையையும் கவனமாக செய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सावधानी के साथ।
कोई भी काम सावधानीपूर्वक करना चाहिए।பொருள் : தான் இருக்கும் அல்லது செயல்படும் சூழல் பற்றி விழிப்போடு இருக்கும் நிலை.
எடுத்துக்காட்டு :
இந்த செயலில் அவன் கவனமாக இல்லை
ஒத்த சொற்கள் : உன்னிப்பாக, உஷாராக, சாக்கிரத்தியாக, சிரத்தையாக, ஜாக்கிரதையாக, பத்திரமாக, மும்முரமாக, விழிப்பாக
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सोच विचार कर या सोच समझ कर।
सोच विचार कर ही मैंने इस काम को हाथ में लिया।