பொருள் : முற்காலத்தில் ஈட்டியோ அம்போ உட்புகாமல் இருக்கவும், இக்காலத்தில் குண்டுகள் துளைக்காமல் இருக்கவும், உலோகத் தகட்டாலான பாதுகாப்பு மேலுறையை அணிந்துக் கொள்ளும் நிலை.
எடுத்துக்காட்டு :
போர்களத்தில் கவசம்அணிந்த போர்வீரர்கள் இருக்கிறார்கள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :