பொருள் : முற்காலத்தில் ஈட்டியோ அம்போ உட்புகாமல் இருக்க உடலில் அணிந்துகொண்ட பாதுகாப்பு மேலுறை.
எடுத்துக்காட்டு :
போர்வீரர்கள் போருக்கு செல்லும் போது கவசம் அணிந்திருப்பார்கள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சண்டையின் சமயம் யானை குதிரையின் மீது போடக்கூடிய இரும்பிலான காப்புத்தகடு
எடுத்துக்காட்டு :
குதிரை வீரர்கள் குதிரையின் மீது கவசம் அணிந்து போய்க்கொண்டிருக்கின்றனர்
ஒத்த சொற்கள் : அரணம், அரணி, கங்கடம், கச்சை, கவயம், சாலிகை, சுடாரி, தசனம், பண்டனம், பரணம், மெய்புகுகருவி, மேழகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :