பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கல் மனமுள்ள என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கல் மனமுள்ள   பெயரடை

பொருள் : கல்லைப்போல கடினமான இதயம் கொண்ட

எடுத்துக்காட்டு : ஒரு கல் நெஞ்சமுடைய பெண் தன்னுடைய பால் மணம் மாறாத குழந்தையை பாதையில் விட்டுச் சென்றாள்

ஒத்த சொற்கள் : இறுகிய மனம்படைத்த, இறுக்கமான நெஞ்சமுள்ள, கல் நெஞ்சமுடைய, கல் நெஞ்சமுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पत्थर की तरह कठोर हृदय वाली।

एक पाषाणी महिला अपने दुधमुँहे बच्चे को रोता छोड़कर चली गई।
पाषाणी