பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கலிங்கம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கலிங்கம்   பெயர்ச்சொல்

பொருள் : கௌதாரி வகையை சார்ந்த ஒரு பறவை

எடுத்துக்காட்டு : வானம்பாடி பாதாம் நிறத்தில் காணப்படுகிறது

ஒத்த சொற்கள் : ஆகாசப்பக்ஷி, ஆகாசப்பட்சி, கம்புள், காருணி, சாரங்கம், மேகப்புள், வானம்பாடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार की बटेर।

लवा पक्षी बादामी रंग का होता है।
गुरगंज, घागुस बटेर, घाघस बटेर, भरत, भैषज, लघुजल, लवा, लवा पक्षी, लावा, लावा पक्षी, लाविका

Brown-speckled European lark noted for singing while hovering at a great height.

alauda arvensis, skylark

பொருள் : கோதாவரி மற்றும் வைதரணி நதியின் இடையில் இருக்கும் ஒரு பழங்கால தேசம்

எடுத்துக்காட்டு : கலிங்க யுத்தத்திற்கு பின்பு அசோகனின் இதயம் மாறியது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्राचीन देश जो गोदावरी और वैतरणी नदी के बीच था।

कलिंग के युद्ध के बाद अशोक का हृदय परिवर्तन हो गया और उसने बौद्ध धर्म अपना लिया।
कलिंग, कलिंग देश

The territory occupied by a nation.

He returned to the land of his birth.
He visited several European countries.
country, land, state

பொருள் : ஒரு வகை பட்டாடை

எடுத்துக்காட்டு : இந்த பட்டாடை பட்டு நூலினால் உருவாக்கப்படுகிறது

ஒத்த சொற்கள் : கோசிகம், கௌசிகம், தாமிதா, நேத்திரம், பட்டாடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का रेशमी वस्त्र।

यह परिधान अंडी का बना हुआ है।
अंडी

பொருள் : ஒன்றின் முதுகின் மேல் கருப்பாக இருக்கும் ஒரு குதிரை

எடுத்துக்காட்டு : அவன் குதிரை சவாரி செய்து நகரத்தின் பக்கம் சென்றான்

ஒத்த சொற்கள் : அசுவம், அயம், அரி, இவுளி, உத்தரி, குதிரை, பரி, பரிமா, புரவி, புருகம், மராலம், மறி, வயமா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह घोड़ा जिसकी रीढ़ पर काली धारी होती है।

वह कुल्ले पर सवार होकर शहर की ओर निकला।
कुल्ला