பொருள் : ஆட்சியாளர்களுக்கு, அதிகாரிகளுக்கு எதிரான கிளர்ச்சி.
எடுத்துக்காட்டு :
மங்கள்பாண்டே ஆங்கிலேயருக்கு எதிராக கலகம் செய்தார்
ஒத்த சொற்கள் : கலவரம், கிளர்ச்சி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Organized opposition to authority. A conflict in which one faction tries to wrest control from another.
insurrection, rebellion, revolt, rising, uprisingபொருள் : முரணுக்கு மாறாக விசயங்களை கூறி மற்றவர்களிடத்தில் கலகத்தை ஏற்படுத்தும் செயல்
எடுத்துக்காட்டு :
அவன் கலகம் செய்வதில் திறமையானவனாக இருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
उल्टी-सीधी बातें करके दूसरों में वैमनस्य उत्पन्न करने की क्रिया।
वह लगाई-बुझाई में माहिर है।பொருள் : தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளுதல்
எடுத்துக்காட்டு :
கலகம் செய்பவர்களை அப்புறப்படுத்த நாள் முழுவதும் முயற்சி எடுக்கப்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :