பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கற்பனை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கற்பனை   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்றைப் புதிதாகப் படைக்கும் அல்லது உருவாக்கும் ஆற்றல்

எடுத்துக்காட்டு : ஏதாவது கற்பனை செய்தால் தான் நாம் இந்தப் பிரச்சனையிலிருது தப்பிக்க முடியும்

ஒத்த சொற்கள் : கனிப்பு, யூகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विशेष परिस्थिति आदि में अचानक दिमाग में आने वाला स्पष्ट विचार।

कोई सूझ ही अब हमें इस समस्या से बचा सकती है।
आपकी सूझ ने सिर पर आई एक बहुत बड़ी समस्या को टाल दिया।
सूझ

The clear (and often sudden) understanding of a complex situation.

brainstorm, brainwave, insight

பொருள் : இல்லாததை மனதில் கொண்டு வருவது அல்லது மனதில் உருவாக்கி வெளிப்படுத்துவது.

எடுத்துக்காட்டு : சிற்பி தன் கற்பனையை சிலை வடிவில் கொண்டுவந்தார்

ஒத்த சொற்கள் : ஆகாசக்கோட்டை, ஆகாசப்பந்தல், எண்ணிப்பார்த்தல், மனக்கோட்டை, மனோராஜியம், மனோராஜ்யம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह शक्ति या भाव जो मन में नयी,अनोखी,अनदेखी,अनसुनी आदि बातों के स्वरूप को उपस्थित करती है।

मूर्तिकार की कल्पना पत्थर को तराश कर मूर्त रूप प्रदान करती है।
कल्पना, कल्पना शक्ति, खयाल, ख़याल, ख़्याल, ख्याल, तसव्वर, तसव्वुर, तसौवर, फंतासी

The ability to form mental images of things or events.

He could still hear her in his imagination.
imagery, imagination, imaging, mental imagery