உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : பயம் ஏற்படுத்துவதற்காக உரத்த குரலில் எழுப்பப்படும் ஒலி
எடுத்துக்காட்டு : சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்டு மான் பயந்து ஓடியது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
भयभीत करने के लिए जोर से किया जाने वाला शब्द।
A deep prolonged loud noise.
பொருள் : சிங்கத்தின் ஒலி.
எடுத்துக்காட்டு : சிங்கத்தின் கர்ஜணை மிக பயங்கரமானது
घोर शब्द करने की क्रिया।
பொருள் : பயங்கர ஒலி
எடுத்துக்காட்டு : சிங்கத்தின் கர்ஜனை கேட்டு மக்கள் இங்கும் அங்கும் ஓடினர்.
ஒத்த சொற்கள் : பயங்கர ஒலி
किसी भयंकर जन्तु का घोर शब्द।
The sound made by a lion.
நிறுவு