பொருள் : சுவரின் மீது கலவை ஏற்றப்படும் மாளிகை அமைப்பிற்கு பயன்படக்கூடிய ஒரு கருவி
எடுத்துக்காட்டு :
கொத்தனர் கரணையினால் சுவரின் மீது கலவைப் பூசிக் கொண்டிருக்கிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A small hand tool with a handle and flat metal blade. Used for scooping or spreading plaster or similar materials.
trowelபொருள் : மரத்திலான மண் அள்ளும் கரண்டி வடிவில் உள்ள ஒரு ஆயுதம்
எடுத்துக்காட்டு :
விவசாயி மாட்டுகொட்டகையில் கரணையால் சாணத்தை அகற்றிக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : கொத்துக்கரண்டி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :