பொருள் : சமமாக இல்லாமல் இருக்கும் தன்மை.
எடுத்துக்காட்டு :
தச்சர் கரடுமுரடான மரத்தை சரி செய்தார்
ஒத்த சொற்கள் : ஒழுங்கற்ற, மேடுபள்ளமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : குரலில் இனிமையற்ற மற்றும் கரகரப்பான
எடுத்துக்காட்டு :
காக்கை கரகரப்பான குரலில் கரைந்தது.
ஒத்த சொற்கள் : கரகரப்பான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கரகரவென்றிருக்கும்,அரைகுறையாய் அரைக்கப்பட்ட,கரடுமுரடான
எடுத்துக்காட்டு :
கரகரவென்றிருக்கும் மாவினால் செய்யப்பட்ட சப்பாத்தி நன்றாக இருப்பதில்லை.
ஒத்த சொற்கள் : அரைகுறையாய் அரைக்கப்பட்ட, கரகரவென்றிருக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவரின் விஷயத்தை காரணமில்லாமல் சுத்தமாகவும் தெளிவான சொற்களிலும் மற்றவர்களுக்கு கூறக்கூடிய
எடுத்துக்காட்டு :
கரடுமுரடான நபரின் இதயம் சுத்தமானதாக இருக்கிறது