பொருள் : போர்க்கப்பல்கள் கொண்ட ராணுவப்பிரிவு.
எடுத்துக்காட்டு :
மோகன் கப்பல்படையில் சேர விரும்புகிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An organization of military vessels belonging to a country and available for sea warfare.
naval forces, navy