பொருள் : இரண்டு சம நீள உலோகம் பட்டைகளைக் குறுக்கில் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து இணைத்து அவற்றின் கூர்மையான உட்பகுதியால் துணி முதலியவற்றை வெட்டப் பயன் படுத்தும் ஒரு கருவி.
எடுத்துக்காட்டு :
இந்த கத்தரிக்கோலில் முனை நன்றாக இல்லை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பெரிய கத்தரிக்கோல்
எடுத்துக்காட்டு :
தோட்டக்காரன் கத்தரிக்கோலினால் செடிகளின் மெல்லிய - மெல்லிய கிளைகளை வெட்டுகிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :