பொருள் : நேர்வழியில் செல்லாமலிருப்பது
எடுத்துக்காட்டு :
திக்கற்றக் குழந்தைகளுக்கு சரியான வழிக்காட்டல் தேவைப்படுகிறது
ஒத்த சொற்கள் : திக்கற்ற, வழியற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो सही दिशा में नहीं जा रहा हो।
दिग्भ्रमित बच्चों को सही मार्गदर्शन की आवश्यकता होती है।