பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கணுக்கால் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கணுக்கால்   பெயர்ச்சொல்

பொருள் : பாதம் கெண்டைக் காலின் கீழ்பகுதியும் இணையும் இடம்.

எடுத்துக்காட்டு : ஓடும் போதும் திடீரென்று கணுக்காலில் வலி எடுக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एड़ी के ऊपर और पिंडली के नीचे निकली हुई हड्डी की गाँठ।

चलते-चलते अचानक मेरे दाहिने टखने में दर्द शुरू हो गया।
गुल्फ, टखना, पादग्रंथि, पादग्रन्थि

A gliding joint between the distal ends of the tibia and fibula and the proximal end of the talus.

ankle, ankle joint, articulatio talocruralis, mortise joint

பொருள் : முழங்காலின் பின்பகுதி.

எடுத்துக்காட்டு : எனக்கு கெண்டைக்கால் வலி இருக்கிறது

ஒத்த சொற்கள் : கெண்டைக்கால்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घुटने और टखने के बीच का पिछला मांसल भाग।

मेरी पिंडली में दर्द है।
पिंडली, पिण्डली

The muscular back part of the shank.

calf, sura