பொருள் : பெரும் அளவில் தகவல்களை சேமித்து வைக்கவும் கையாளவும் உதவும் மின்னணு சாதனம்.
எடுத்துக்காட்டு :
சிம்யூட்டர் கணினியை விட சிறியதாக இருக்கின்றது
ஒத்த சொற்கள் : கணிப்பொறி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
स्वतः गणना करने वाला वह यंत्र जिसका उपयोग आजकल प्रायः हर क्षेत्र में होने लगा है।
सिम्प्यूटर कम्प्यूटर का ही छोटा रूप है।A machine for performing calculations automatically.
computer, computing device, computing machine, data processor, electronic computer, information processing systemபொருள் : சில பெரிய கணக்குகளை எளிதாகவும் குறுகிய நேரத்தில் போடவும் பயன்படும் ஒரு கருவி
எடுத்துக்காட்டு :
வியாபாரி கால்குலேட்டரில் கணக்கு போட்டுக் கொண்டிருந்தார்
ஒத்த சொற்கள் : கால்குலேட்டர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक यंत्र जिसकी सहायता से कुछ बड़े हिसाब बहुत सहज में और थोड़े समय में लगाए जाते हैं।
दुकानदार कैलक्यूलेटर से हिसाब जोड़ रहा था।