பொருள் : இன்றியமையாத தேவை.
எடுத்துக்காட்டு :
அவன் அவசியமான வேலைக்காக நகரத்திற்கு சென்றான்
ஒத்த சொற்கள் : அவசியமான, முக்கியமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மாறாத திடம் அல்லது நெகிழாத பிடிப்பு
எடுத்துக்காட்டு :
நான் நிச்சயித்த நேரத்தில் தங்களை சந்திக்கிறேன்
ஒத்த சொற்கள் : உறுதியான, கண்டிப்பான, நிச்சயமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Planned or scheduled for some certain time or times.
The scheduled meeting.