பொருள் : கடமை தருமம் முதலியவற்றை வழிநடத்துவது
எடுத்துக்காட்டு :
என்னால் என்னுடைய தருமம் கடைபிடிக்கப்படுகிறது
ஒத்த சொற்கள் : பின்பற்று
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कर्त्तव्य, धर्म आदि का निर्वाह होना।
मुझसे मेरा धर्म पले ऐसी मेरी कामना है।பொருள் : ஒருவருடைய செய்தி கட்டளை போன்றவற்றின்படி வேலை செய்வது
எடுத்துக்காட்டு :
அவள் என்னுடைய கட்டளையை ஏற்றுக்கொள்ளவில்லை
ஒத்த சொற்கள் : ஏற்றுக்கொள், ஒத்துக்கொள், ஒப்புக்கொள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Be obedient to.
obeyபொருள் : உடன் இருப்பது
எடுத்துக்காட்டு :
நீங்கள் எப்போதும் உண்மையை பின்பற்ற வேண்டும்
ஒத்த சொற்கள் : பின்பற்று
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
संकट आदि के समय किसी ऐसे व्यक्ति या वस्तु का आश्रय लेना या भरोसा करना जो संकट के समय पूर्ण रूप से सहायक हो सके।
आपको हमेशा सत्य का दामन थामना चाहिए।பொருள் : ஒன்றிற்கு சமமான நடத்தை இருப்பது
எடுத்துக்காட்டு :
நீங்கள் நல்ல விசயங்களை பின்பற்றுங்கள்
ஒத்த சொற்கள் : பின்பற்று
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :