பொருள் : பலவிதமான பொருட்கள் விற்கப்படும் இடம்
எடுத்துக்காட்டு :
அரசு நடத்தும் கடைகளில் பொருட்களின் விலை மலிவாக இருக்கும்.
பொருள் : பொருட்கள் விற்கப்படும் நிலையம்.
எடுத்துக்காட்டு :
இந்த கடைத்தெருவில் என்னுடைய பழக்கடை இருக்கிறது
ஒத்த சொற்கள் : அங்காடி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.
எடுத்துக்காட்டு :
மகாத்மா காந்தி இறந்ததும் ஒரு யுகம் முடிவு ஏற்பட்டது
ஒத்த சொற்கள் : அந்தம், இறுதி, எல்லை, கடைசி, தீர்வு, முடிபு, முடிவு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
समाप्त होने की क्रिया, अवस्था या भाव।
महात्मा गाँधी के मरने के साथ ही एक युग की समाप्ति हो गई।பொருள் : தயிரை கடைவது
எடுத்துக்காட்டு :
தயிர் கடையப்பட்டது நீங்கள் ஏதாவது மற்றொரு வேலையை செய்யுங்கள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மத்து,கோல் முதலியவற்றை ஒன்றில் வைத்து வலமாகவும் இடமாகவும் மாறி மாறிச் சுழலச்செய்தல்
எடுத்துக்காட்டு :
அம்மா தயிர் கடைந்துக்கொண்டிருந்தாள்
ஒத்த சொற்கள் : கடைதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मथानी या लकड़ी आदि से दूध या दही को इस प्रकार तेज़ी से हिलाना या चलाना कि उसमें से मक्खन निकल आए।
माँ दही मथ रही है।Stir (cream) vigorously in order to make butter.
churn