பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கஞ்சம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கஞ்சம்   பெயர்ச்சொல்

பொருள் : போதைக்காக குடிக்கப்படும் ஒரு செடி ஒன்றினுடைய மொட்டின் புகைகள்

எடுத்துக்காட்டு : அவன் தன்னுடைய வயலில் கஞ்சா விதைத்திருக்கிறான்

ஒத்த சொற்கள் : ஆனந்தமூலி, கஞ்சா, கோரகை, கோரக்கர்மூலி, சசியம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भाँग की तरह का एक पौधा जिसकी कलियों का धुआँ नशे के लिए पीते हैं।

वह अपने खेत में गाँजा उगा रखा है।
गाँजा, गांजा

பொருள் : போதைக்காக ஹீக்கின் மூலமாக குடிக்கப்படும் ஒரு செடியின் மொட்டு

எடுத்துக்காட்டு : கஞ்சா குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கிறது

ஒத்த சொற்கள் : ஆனந்தமூலி, கஞ்சா, கோரகை, கோரக்கர்மூலி, சசியம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक पौधे की कली, पत्ता आदि जो नशे के लिए चीलम के द्वारा पिया जाता है।

गाँजा पीना स्वास्थ्य के लिए हानिकारक होता है।
गाँजा, गांजा