பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஒழுக்கமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஒழுக்கமான   பெயரடை

பொருள் : தன்னுடைய அல்லது தான்சார்ந்து வாழ்வும் குழுவினருடைய பொதுநலன், ஒற்றுமை முதலியவற்றைக் கருத்தில் கொண்டு தனிமனிதன் கடைப்பிடிக்க வேண்டிய நெறி

எடுத்துக்காட்டு : சபையின் தீய செயல்புரியும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்கமான நடவடிக்கை எடுக்கப்படும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अनुशासन संबंधी।

संस्था के भ्रष्टाचारी सदस्यों के खिलाफ अनुशासनिक कार्यवाही की जायेगी।
अनुशासनिक, अनुशासी

Relating to discipline in behavior.

Disciplinary problems in the classroom.
disciplinary

பொருள் : உரிய முறையில் நடந்து கொள்ளுவதற்கு தனிமனிதன் கடைப்பிடிக்க வேண்டிய நெறி.

எடுத்துக்காட்டு : கண்ணகி ஒழுக்கம்நிறைந்த பெண்

ஒத்த சொற்கள் : ஒழுக்கமுள்ள, ஒழுக்கம்உள்ள, ஒழுக்கம்நிறைந்த, ஒழுக்கம்வாய்ந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अच्छे चरित्रवाली।

सच्चरित्रा महिला का आभूषण उसका सच्चरित्र ही है।
चरित्रवती, शीलवती, सच्चरित्रा, सदाचारिणी, साध्वी

Morally excellent.

virtuous