பொருள் : மன எழுச்சி.
எடுத்துக்காட்டு :
தன்னுடைய உணர்வுகளுக்கு இணங்க மனிதனின் குணம் அமைகிறது
ஒத்த சொற்கள் : உணர்ச்சி, உணர்வு, சுரணை, சொரணை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The state of a person's emotions (especially with regard to pleasure or dejection).
His emotional state depended on her opinion.