பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஏலம்விடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஏலம்விடு   வினைச்சொல்

பொருள் : பலர் கூடியுள்ள ஒரு கூட்டத்தில் அதிகபட்ச விலைக்குப் பொருளை கேட்போருக்கு விற்கும் விற்பனையை செய்தல்.

எடுத்துக்காட்டு : கடைக்காரர் சில பழைய பொருட்களை ஏலம் விட்டுக் கொண்டிருந்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सबसे अधिक बोली बोलनेवाले आदमी के हाथ माल बेचना।

दुकानदार कुछ पुरानी वस्तुओं को नीलाम कर रहा था।
नीलाम करना

Sell at an auction.

auction, auction off, auctioneer