பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஏமாற்றுக்காரன் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஏமாற்றுக்காரன்   பெயர்ச்சொல்

பொருள் : துரோகி

எடுத்துக்காட்டு : துரோகிகளை நம்பக் கூடாது.

ஒத்த சொற்கள் : துரோகி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो विश्वासघात करे।

विश्वासघातियों पर विश्वास करना ही नहीं चाहिए।
अपघातक, अपघाती, गद्दार, ग़द्दार, जोग, दग़ाबाज़, दगाबाज, नमक हराम, नमकहराम, बेवफ़ा, बेवफा, मीठी-छुरी, योग, विश्वासघाती

A disloyal person who betrays or deserts his cause or religion or political party or friend etc..

apostate, deserter, ratter, recreant, renegade, turncoat

பொருள் : சில பொருட்கள் மூலம் சுயநினைவை இழக்கச் செய்து அவருடைய செல்வத்தைக் கொள்ளையடிக்கும் ஒருவன்

எடுத்துக்காட்டு : ஒரு மோசக்காரன் பயணிக்கு போதைப்பொருளைக் கொடுத்து சுயநினைவை இழக்கச் செய்து அவருடைய பொருட்களைக் கொள்ளையடிக்கிறான்

ஒத்த சொற்கள் : திருடன், மோசக்காரன், வஞ்சகன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह नशीली वस्तु जिससे ठग पथिकों को बेहोश करके उनका धन लूटते हैं।

एक ठग ने ठगमूरी से एक यात्री को बेहोश करके उसका सामान लूट लिया।
ठगमूरी