பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எழுதாத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எழுதாத   பெயரடை

பொருள் : தகவல், கடிதம் முதலியவற்றை வரி வடிவத்தில் தராதிருத்தல்.

எடுத்துக்காட்டு : கவின் எழுதாத குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो लिपिबद्ध न हो।

श्याम अलिपिबद्ध लोक कथाओं को लिपिबद्ध करके जन मानस के सामने प्रस्तुत करता है।
अलिखित, अलिपिबद्ध

Not furnished with or using a script.

Unrehearsed and unscript spot interviews.
Unscripted talk shows.
unscripted

பொருள் : ஒன்று எழுதப்படாமல் மக்களின் ஆதாரத்தோடு இருப்பது

எடுத்துக்காட்டு : இந்த கூடலகத்தில் (கிளப்பில்) சில எழுதப்படாத விதிமுறைகள் இருக்கின்றன

ஒத்த சொற்கள் : எழுதப்படாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो लिखित न हो पर प्रथा पर आधारित हो।

इस क्लब के कुछ अलिखित नियम हैं।
अलिखित, अलिपिबद्ध

Based on custom rather than documentation.

An unwritten law.
Rites...so ancient that they well might have had their unwritten origins in Aurignacian times.
unwritten