பொருள் : ஒன்று எழுதப்படாமல் மக்களின் ஆதாரத்தோடு இருப்பது
எடுத்துக்காட்டு :
இந்த கூடலகத்தில் (கிளப்பில்) சில எழுதப்படாத விதிமுறைகள் இருக்கின்றன
ஒத்த சொற்கள் : எழுதாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Based on custom rather than documentation.
An unwritten law.