பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எள் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எள்   பெயர்ச்சொல்

பொருள் : நல்லெண்ணெய் எடுக்கப் பயன்படும் கருப்பு நிறத்தில் உள்ள ஒரு சிறிய விதை

எடுத்துக்காட்டு : எள்ளில் செய்த உருண்டை இனிப்பாக இருக்கும்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक पौधे का बीज जिससे तेल निकलता है।

वह प्रतिदिन नहाने के बाद तिल का तेल लगाता है।
तिल, पूतधान्य, साराल

Small oval seeds of the sesame plant.

benniseed, sesame seed

பொருள் : விதையிலிருந்து எண்ணெய் எடுக்கப் பயன்படும் தாவரம்

எடுத்துக்காட்டு : எள் செடி இந்த வருடம் செழிப்பாக வளர்ந்துள்ளது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक पौधा जिसके दानों से तेल निकलता है।

तिल के बीज पूजा,यज्ञ आदि में काम आते हैं।
तिल, पूत, मंजरी, मंजरीक, मुखमंडनक, मुखमण्डनक, साराल, हेमधान्यक

East Indian annual erect herb. Source of sesame seed or benniseed and sesame oil.

benne, benni, benny, sesame, sesamum indicum